சூரிய கிரகணம் முடியும் நேரம் கண்டுபிடிப்பு

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சூரிய கிரகணம் முடியும் நேரம் கண்டுபிடிப்பு

சூரிய கிரகணம் நேரத்தில் அசையாமல் நிற்கும் உலக்கை..🤔
முந்தைய காலத்தில் கிரகண நேரத்தை கணக்கிடுவதற்காக கிரகணம் துவங்கும்போது உலக்கையை நிற்க வைப்பார்கள். கிரகணம் துவங்கிய நேரம் முதல் கிரகணம் முடியும் வரையில் உலக்கை கீழே சாயாமல் அப்படியே நிற்கும். கிரகணம் முடிந்த உடன் உலக்கை கீழே சாய்ந்து விடும்...

Post a Comment

0 Comments

Comments System

Disqus Shortname

Mani